Friday, 9 November 2018

Wonderful Birth & Miracle Working Life of Jesus!

இயேசுவின் அதிசய பிறப்பும், அற்புதமான வாழ்க்கையும்!

இயேசுவின் அதிசய பிறப்பும், அற்புதமான வாழ்க்கையும் என்கிற இந்தப் புத்தகம் இயேசுகிறிஸ்துவின் ஆதி நிலை, மானிட அவதாரம், அதிசயமான அவருடைய பிறப்பு, அற்புதமான அவருடைய பூலோக வாழ்க்கை போன்றவற்றை நமக்கு சித்தாித்துக் காட்டுகிறதாயிருக்கிறது. இது கிறிஸ்தவா்களின் பண்டிகையாகிய கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதின் காரணத்தை விளக்கும் ஓா் நூலாகும்.

இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் மூன்றாவது படைப்பாகும்.



Book Details
Publisher:  FFY Literature Service, CBE-28, TN, INDIA
Number of Pages: 42
Dimensions:  5.5 inch x 8.5 inch
Interior Pages: Black & White
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Links for Preview and Purchase:
  1. Here is the link for Preview (Only two Chapters)
  2. Here is the link for Buying it in NotionPress.com (In India Only)
  3. Here is the link for Buying it in Pothi.com (Both in India & Abroad)

0 comments:

Post a Comment