தேவபக்தியும், அவபக்தியும் என்கிற இந்தப் புத்தகம் மெய்யான தேவபக்தி எது என்றும் அவபக்தி எது என்றும் அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாகும். இந்தப் புத்தகத்தின் மூலம் தேவபக்தியும், அவபக்தியும் எவ்வாறு மனிதனுக்குள் உண்டான என்பதையும், அவபக்தியை நீக்கி தேவபக்தியை நிலைநாட்ட கடவுள் என்னென்னவெல்லாம் செய்தாா் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
தேவபக்தியும், அவபக்தியும் என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் இரண்டாவது படைப்பாகும்.
Here is the link for Purchasing this Book online at Pothi.com.

0 comments:
Post a Comment