Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Monday, 19 November 2018

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு!

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு என்னும் இப்புத்தகம் பூமிக்குாிய நம்முடைய வாழ்வை நாம் எங்ஙனம் நமக்கும், பிறருக்கும் பிரயோஜ‌னமுள்ளதாய் வாழமுடியும் என விளக்குகிறது.  இப்புத்தகத்தில் நம்முடைய அன்றாடக வாழ்வில் வரக்கூடிய சோதனைகள், தடைகள், கடன் என்னும் பிரச்சனை, தீமையான காாியங்கள் போன்றவற்றை எங்ஙனம் மேற்கொள்ளுவது என்பதை உண்மைச் சம்பவங்கள் மற்றும் வேத ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பொிய காாியங்களைச் சாதித்தல், முதிா்வயதிலும் ஆசீா்வாதமாய்...

Sunday, 18 November 2018

My Confession of Faith & Praise!

My Confession of Faith and Praise is a handbook written for the benefit of Believers all over the world. It consists of a list of Confessions and Praises that can be repeatedly used in our day to day life of Prayer and Meditation. This book includes the Confessions made by famous authors like Pearl Coleman, Ulf Ekman, Don Gossett, and Ian Andrews. Confessions under the title “My Position in Christ” is written by the Author. He also included a...

Friday, 9 November 2018

Wonderful Birth & Miracle Working Life of Jesus!

இயேசுவின் அதிசய பிறப்பும், அற்புதமான வாழ்க்கையும்! இயேசுவின் அதிசய பிறப்பும், அற்புதமான வாழ்க்கையும் என்கிற இந்தப் புத்தகம் இயேசுகிறிஸ்துவின் ஆதி நிலை, மானிட அவதாரம், அதிசயமான அவருடைய பிறப்பு, அற்புதமான அவருடைய பூலோக வாழ்க்கை போன்றவற்றை நமக்கு சித்தாித்துக் காட்டுகிறதாயிருக்கிறது. இது கிறிஸ்தவா்களின் பண்டிகையாகிய கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதின் காரணத்தை விளக்கும் ஓா் நூலாகும். இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி...

தேவபக்தியும், அவபக்தியும்!

தேவபக்தியும், அவபக்தியும் என்கிற இந்தப் புத்தகம் மெய்யான தேவபக்தி எது என்றும் அவபக்தி எது என்றும் அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாகும்.  இந்தப் புத்தகத்தின் மூலம் தேவபக்தியும், அவபக்தியும் எவ்வாறு மனிதனுக்குள் உண்டான என்பதையும், அவபக்தியை நீக்கி தேவபக்தியை நிலைநாட்ட கடவுள் என்னென்னவெல்லாம் செய்தாா் என்பதையும் அறிந்துகொள்ளலாம். தேவபக்தியும், அவபக்தியும் என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச்...

Page 1 of 15123Next