பரிசுத்த வேத வினா
1) |
கர்த்தரின் ________ ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். (நீதிமொழிகள் 10:22)
| |||||
ஆசீர்வாதமே | ||||||
மகிமையே | ||||||
வழியே |
Correct |
Difficulty: Easy97% got this correct
|
2) |
______கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். (நீதிமொழிகள் 13:24)
| |||||
பிரம்பைக் | ||||||
தண்டனையைக் | ||||||
கோலைக் |
Correct |
Difficulty: Easy84% got this correct
|
3) |
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் ________(நீதிமொழிகள் 2:7)
| |||||
கேடகமாயிருக்கிறார் | ||||||
அரணாயிருக்கிறார் |
Correct |
Difficulty: Easy96% got this correct
|
4) |
__________ கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12:22)
| |||||
பொய் உதடுகள் | ||||||
கபட வார்த்தைகள் |
Correct |
Difficulty: Easy96% got this correct
|
5) |
________ வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். (நீதிமொழிகள் 8:13)
| |||||
துன்மார்கனை | ||||||
தீமையை | ||||||
அகந்தையை |
Correct |
Difficulty: Easy76% got this correct
|
6) |
கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; __________ மரணத்துக்குத் தப்புவிக்கும். (நீதிமொழிகள் 11:4)
| |||||
நித்திய ஜீவனோ | ||||||
நீதியோ | ||||||
சத்தியமோ |
Correct |
Difficulty: Easy76% got this correct
|
7) |
_________ அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். (நீதிமொழிகள் 13:13)
| |||||
திருவசனத்தை | ||||||
கட்டளையை | ||||||
கற்பனையை |
Correct |
Difficulty: Easy62% got this correct
|
8) |
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் ____________ (நீதிமொழிகள் 11:15)
| |||||
சுகமாயிருப்பான் | ||||||
அமைதலாயிருப்பான் | ||||||
அமரிக்கையாயிருப்பான் | ||||||
சமாதானமாயிருப்பான் |
Correct |
Difficulty: Easy59% got this correct
|
9) |
________நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு. (நீதிமொழிகள் 13:19)
| |||||
விரும்பினது | ||||||
விண்ணப்பம் | ||||||
வாஞ்சை |
Correct |
Difficulty: Easy90% got this correct
|
10) |
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் _______ காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். (நீதிமொழிகள் 10:24)
| |||||
விரும்புகிற | ||||||
வேண்டுகிற | ||||||
விண்ணப்பிக்கும் |
Correct |
Difficulty: Easy95% got this correct
|
11) |
கட்டளையே விளக்கு, ________ வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. (நீதிமொழிகள் 6:23)
| |||||
வேதமே | ||||||
கற்பனையே | ||||||
ஜீவவார்த்தையே |
Correct |
Difficulty: Easy85% got this correct
|
12) |
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ ________ சேர்த்துவைக்கப்படும். (நீதிமொழிகள் 13:22)
| |||||
நீதிமானுக்காகச் | ||||||
ஐசுவரியவானுக்காகச் |
Correct |
Difficulty: Easy86% got this correct
|
13) |
மனுஷனுடைய இருதயத்திலுள்ள ___________ அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். (நீதிமொழிகள் 12:25)
| |||||
கவலை | ||||||
சோர்வு | ||||||
துன்பம் |
Correct |
Difficulty: Easy93% got this correct
|
14) |
உதாரகுணமுள்ள _________ செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். (நீதிமொழிகள் 11:25)
| |||||
சரீரம் | ||||||
ஆவி | ||||||
ஆத்துமா |
Correct |
Difficulty: Easy82% got this correct
|
15) |
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ _________. (நீதிமொழிகள் 12:1)
| |||||
மிருககுணமுள்ளவன் | ||||||
துஷ்டகுணமுள்ளவன் |
Correct |
Difficulty: Easy90% got this correct
|
16) |
பாவிகளைத் தீவினை ___________; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். (நீதிமொழிகள் 13:21)
| |||||
தொடரும் | ||||||
அழிக்கும் |
Correct |
Difficulty: Easy94% got this correct
|
17) |
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ________ புறப்படும். (நீதிமொழிகள் 4:23)
| |||||
நல்ஆலோசனை | ||||||
ஜீவன் | ||||||
ஜீவஊற்று |
Correct |
Difficulty: Easy99% got this correct
|
18) |
கர்த்தருக்குப் பயப்படுதலே __________ ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. (நீதிமொழிகள் 9:10)
| |||||
கிருபையின் | ||||||
ஞானத்தின் | ||||||
ஆசிர்வாதத்தின் |
Correct |
Difficulty: Easy61% got this correct
|
19) |
நீதிமான்களுடைய ஆசை ________; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். (நீதிமொழிகள் 11:23)
| |||||
நித்திய ஜீவன் | ||||||
நன்மையே | ||||||
நீதியே |
Correct |
Difficulty: Easy92% got this correct
|
20) |
________செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதிமொழிகள் 3:27)
| |||||
நன்மை | ||||||
உதவி | ||||||
சகாயஞ் |
Correct |
Difficulty: Easy58% got this correct
|
21) |
_____________ ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். (நீதிமொழிகள் 11:19)
| |||||
நீதி | ||||||
நன்மை |
Correct |
Difficulty: Easy88% got this correct
|
22) |
வாயின் _________ உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. (நீதிமொழிகள் 4:24)
| |||||
தாறுமாறுகளை | ||||||
கடுஞ்சொல்லை |
Correct |
Difficulty: Easy70% got this correct
|
23) |
__________ காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். (நீதிமொழிகள் 10:17)
| |||||
புத்திமதிகளைக் | ||||||
இருதயத்தை | ||||||
சிந்தையை |
Correct |
Difficulty: Easy77% got this correct
|
24) |
________ பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். (நீதிமொழிகள் 4:18)
| |||||
செம்மையானவர்களின் | ||||||
நீதிமான்களுடைய | ||||||
பரிசுத்தவான்களின் |
Correct |
Difficulty: Easy87% got this correct
|
25) |
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், ___________ சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். (நீதிமொழிகள் 3:13)
| |||||
அறிவைச் | ||||||
புத்தியைச் | ||||||
ஐசுவரியத்தை |
Correct |
Difficulty: Easy99% got this correct
|
26) |
கர்த்தருக்குப் பயப்படுதலே ________ ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். (நீதிமொழிகள் 1:7)
| |||||
ஆசீர்வாதத்தின் | ||||||
ஞானத்தின் | ||||||
கிருபையின் |
Correct |
Difficulty: Easy88% got this correct
|
27) |
கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் _________ தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். (நீதிமொழிகள் 11:21)
| |||||
நியாயத்தீர்ப்புக்கு | ||||||
தண்டனைக்குத் | ||||||
தீங்குக்குத் |
Correct |
Difficulty: Easy87% got this correct
|
28) |
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று ____________ வரும். (நீதிமொழிகள் 2:6)
| |||||
அறிவும் புத்தியும் | ||||||
ஞானமும் அறிவும் |
Correct |
Difficulty: Easy70% got this correct
|
29) |
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் _______ மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். (நீதிமொழிகள் 10:5)
| |||||
ஞானமுள்ள | ||||||
நல்ல | ||||||
புத்தியுள்ள |
Correct |
Difficulty: Easy95% got this correct
|
30) |
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் __________; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். (நீதிமொழிகள் 12:4)
| |||||
கிரீடமாயிருக்கிறாள் | ||||||
கீழ்ப்படிந்திருக்கிறாள் |
Correct |
Difficulty: Easy78% got this correct
|
31) |
___________ நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். (நீதிமொழிகள் 10:9)
| |||||
செம்மையான வழியில் | ||||||
உத்தமமாய் | ||||||
வெளிச்சத்தில் |
Correct |
Difficulty: Easy88% got this correct
|
32) |
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ ________(நீதிமொழிகள் 3:34)
| |||||
தயை செய்கிறார் | ||||||
கிருபையளிக்கிறார் | ||||||
இரக்கஞ் செய்கிறார் |
Correct |
Difficulty: Easy99% got this correct
|
33) |
சோம்பேறியே, நீ _______போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். (நீதிமொழிகள் 6:6)
| |||||
முயலிடத்தில் | ||||||
எறும்பினிடத்தில் | ||||||
கழுகினிடத்தில் |
Correct |
Difficulty: Easy85% got this correct
|
34) |
நீதிமானுடைய சிரசின்மேல் _________ தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். (நீதிமொழிகள் 10:6)
| |||||
ஆசீர்வாதங்கள் | ||||||
தேவதயவு | ||||||
ஜீவகிரீடம் |
0 comments:
Post a Comment