தேவ பக்தியுள்ள சந்ததி!"அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே" (மல்கியா 2:15).கர்த்தர் உங்களை கணவன், மனைவியாக, குடும்பமாக ஏற்படுத்தியிருப்பதற்கு ஒரு முக்கியமான நோக்கம் உண்டு. நீங்கள் பிள்ளையைப் பெற்றுவிட அல்ல. தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படி அவர் விரும்புகிறார். நீங்கள் நீதிமானுடைய சந்ததி என்றும் கர்த்தருடைய பிள்ளைகள் என்றும்...