QUIZ on PSALMS (Chapters 1 to 15)
PSALMS 1
கடைசி வசனம் எழுதுக. (3 Marks)
PSALMS 2
a) மோரியா
b) எர்மோன்
c) சீயோன்
d) கர்மேல்
Q3. _______________ல் வீற்றிருக்கிறவர் நகைப்பார்.
a) எருசலேமில்
b) ஆலயத்தில்
c) தண்ணீரின் மேல்
d) பரலோகத்தில்
Q4. _______________ஆல் அவர்களை
நொறுக்கி¸ குயக்கலத்தைப்போல்
அவர்களை உடைத்துப்போடுவீர்.
a) கோபத்தால்
b) இருப்புக்கோலால்
c) உக்கிரத்தால்
d) பட்டயத்தால்
PSALMS 3
Q5. தாவீதுக்கு விரோதமாய்
சுற்றிலும் படையெடுத்து வந்தவர்கள்
எத்தனை பேர்?
a) பதினாயிரம் பேர்
b) இருபதாயிரம் பேர்
c) நாற்பதாயிரம் பேர்
d) அநேகம் பேர்
Q6. தாவீதுக்கு விரோதமாய்
எழும்பினவர்கள் எத்தனை பேர்?
1) ஆயிரம் பேர்
2) பதினாயிரம் பேர்
3) முப்பதாயிரம் பேர்
4) அநேகம் பேர்
Q7. தேவனுடைய ஆசீர்வாதம்
யாரின் மீது இருப்பதாக
தாவீதுராஜா கூறுகிறார்?
a) ஜாதிகள் மேல்
b) சிருஷ்டிப்பின் மேல்
c) ஜனத்தின் மேல்
d) தூதர்கள் மேல்
PSALMS 4
Q8. ________________ என்று இந்த
சங்கீதம் தொடங்குகிறது.
a) கர்த்தாவே
b) என் நீதியின் தேவனே
c) என் ஆண்டவரே
d) என் தேவனே
Q9. உங்கள் இருதயத்தில் இதைச்
செய்துகொண்டு அமர்ந்திருங்கள்.
a) சிந்திந்துக்கொண்டு
b) புலம்பிக்கொண்டு
c) பேசிக்கொண்டு
d) துதித்துக்கொண்டு
Q10. கர்த்தாவே¸ நீர் ஒருவரே என்னை
இவ்வாறாகத் தங்கப்பண்ணுகிறீர்.
a) சுகமாய்
b) சமாதானமாய்
c) சந்தோஷமாய்
d) செழிப்பாய்
PSALMS 5
Q11. சங்கீதம் 5:7 எழுதுக. (2 Marks)
PSALMS 6
Q12. கர்த்தாவே, உம்முடைய _______________லே
என்னைக் கடிந்துகொள்ளாதேயும்;
உம்முடைய _______________லே என்னைத்
தண்டியாதேயும்.
a) உக்கிரத்திலே; கோபத்திலே
b) கோபத்திலே; உக்கிரத்திலே
Q13. _______________ல் உம்மைத்
துதிப்பவன் யார்?
a) சஞ்சலத்தில்
b) மரணத்தில்
c) பாடுகளின் மத்தியில்
d) பாதாளத்தில்
Q14. என்னைக் குணமாக்கும்
கர்த்தாவே¸ என் _______________
நடுங்குகின்றன.
a) எலும்புகள்
b) பற்கள்
c) சொற்கள்
d) முழு சரீரமும்
Q15. கர்த்தர் என் _____________
சத்தத்தைக் கேட்டார்.
a) விண்ணப்பத்தின்
b) அழுகையின்
c) ஜெபத்தின்
d) கதறுதலின்
PSALMS 7
Q16. சத்துரு எந்த மிருகத்தைப்போல்
தன் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டு
போகிறதாகத் தாவீது கூறுகிறார்?
a) புலி
b) சிங்கம்
c) கரடி
d) யானை
Q17. துன்மார்க்கர் மனந்திரும்பாவிட்டால்
கர்த்தர் அவனுக்கு விரோதமாக
என்ன பண்ணுவார்?
a) சினங்கொள்ளுவார்
b) எதிரிகளை எழுப்புவார்
c) கொரோனாவை அனுப்புவார்
d) பட்டயத்தை கருக்காக்குவார்
Q18. தாவீது ராஜா தான் எதன்படி
கர்த்தரைத் துதிப்பதாகக் கூறுகிறார்?
a) நாமத்தின்படி
b) நீதியின்படி
c) கிரியையின்படி
d) நம்பிக்கையின்படி
PSALMS 8
Q19. சங்கீதம் 8-ல் 2-ஆம் வசனம்
எழுதுக. (2 Marks)
PSALMS 9
எழுதுக. (2 Marks)
Q20. யாருக்குக் கர்த்தர் அடைக்கல
மானவர்?
a) நெருக்கப்பட்டவனுக்கு
b) எளிமையானவனுக்கு
c) துன்பப்பட்டவனுக்கு
d) சிறுமையானவனுக்கு
Q21. கர்த்தர் யாரைக் கைவிடுகிற
தில்லை?
a) நம்புகிறவர்களை
b) தேடுகிறவர்களை
c) துதிப்பவர்களை
d) காத்திருப்பவர்களை
Q22. யார் என்றைக்கும் மறக்கப்படுவ
தில்லை?
a) சிறுமையானவன்
b) எளியவன்
c) ஏழையானவன்
d) பரதேசியானவன்
PSALMS 10
Q23. துன்மார்க்கருடைய கண்கள்
யாரைப் பிடிக்க நோக்கிக்
கொண்டிருக்கின்றன?
a) திக்கற்றவர்கள்
b) நீதிமான்கள்
c) பலவான்கள்
d) ஏழைகள்
Q24. கர்த்தருடைய தேசத்திலிருந்து
யார் அழிந்துபோவார்கள்?
a) பாவிகள்
b) புறஜாதியார்
c) துன்மார்க்கர்
d) மதிகெட்டவர்கள்
Q25. தேவன் யாருக்கு நீதிசெய்ய
தம்முடைய செவிகளை சாய்த்துக்
கேட்பார்?
a) நீதிமானுக்கு
b) ஏழைகளுக்கு
c) விதவைகளுக்கு
d) திக்கற்ற பிள்ளைகள் மற்றும்
ஒடுக்கப்பட்டவர்கள்
PSALMS 11
Q26. சங்கீதம் 11-ல் உங்களுக்குப்
பிடித்த வசனத்தைப்
பிழையில்லாமல் எழுதுக. (3 Marks)
பிடித்த வசனத்தைப்
பிழையில்லாமல் எழுதுக. (3 Marks)
PSALMS 12
Q27. சங்கீதம் 12-ல் எத்தனை
வசனங்கள் உள்ளன?
a) 6
b) 7
c) 8
d) 11
Q28. கர்த்தருடைய சொற்கள் மண்
உலையில் எத்தனை தரம் உருக்கி¸
புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பா
யிருக்கிறது?
a) 4
b) 6
c) 7
d) 9
Q29. உண்மையுள்ளவர்கள்
மனுபுத்திரரில் ________________.
a) இல்லை
b) குறைவு
c) அதிகம்
d) மிகவும் அதிகம்
PSALMS 13
Q30. நான் உம்முடைய _______________ன்
மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்.
a) காருணியத்தின்
b) கிருபையின்
c) இரட்சிப்பின்
d) நீதியின்
Q31. கர்த்தர் எனக்கு நன்மை செய்த
படியால் அவரை _______________.
a) புகழுவேன்
b) பாடுவேன்
c) போற்றுவேன்
d) பணிந்துகொள்வேன்
Q32. உம்முடைய _______________ல் என்
இருதயம் களிகூரும்.
a) சத்தியத்தினால்
b) இரட்சிப்பினால்
c) கிருபையினால்
d) தயவினால்
PSALMS 14
Q33. சங்கீதம் 14:7-ஐ அடிபிறழாமல்
எழுதுக. (3 Marks)
எழுதுக. (3 Marks)
PSALMS 15
Q34. கர்த்தாவே¸ யார் உம்முடைய
_______________ல் தங்குவான்? யார்
உம்முடைய _______________ல்
வாசம்பண்ணுவான்?
a) கூடாரத்தில்; பரிசுத்த பர்வதத்தில்
b) பரிசுத்த பர்வதத்தில்; கூடாரத்தில்
Q35. _______________ நடந்து¸ நீதியை
நடப்பித்து¸ மனதாரச் சத்தியத்தைப்
பேசுகிறவன்தானே.
a) நீதிமானாய்
b) கர்த்தருக்குப் பயந்து
c) உத்தமனாய்
d) குற்றமில்லாதவனாய்
0 comments:
Post a Comment