Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Saturday, 26 October 2019

Question & Answers from Proverbs!

Fill in the Blanks

Question 1.) And put a knife to thy throat, if thou be a man given to______

      See: Proverbs 23:2


Question 2.) Go to the ant, thou sluggard; consider her ways and be______

      See: Proverbs 6:6


Question 3.) A word fitly spoken is like______

      See: Proverbs 25:11


Question 4.) Trust in the Lord with all thine heart, and lean not unto thine own______

      See: Proverbs 3:5


Question 5.) The fear of the Lord is the beginning of______

      See: Proverbs 1:7


Question 6.) A soft answer turned away wrath, but grievous words______

      See: Proverbs 15:1


Question 7.) A virtuous woman is a crown to her husband, but she that maketh ashamed is as_____

      See: Proverbs 12:4


Question 8.) Hatred stirreth up strifes, but love______

      See: Proverbs 10:12


Question 9.) Give strong drink unto him that is ready to perish, and wine unto those that be______

      See: Proverbs 31:6


Question 10.) Who can find a virtuous woman? for her price is far above______

      See: Proverbs 31:10

Bible Quiz - நீதிமொழிகள் (தமிழில்)

பரிசுத்த வேத வினா

1)
கர்த்தரின் ________ ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். (நீதிமொழிகள் 10:22)
 
 A.ஆசீர்வாதமே  
 B.மகிமையே
 C.வழியே
2)
______கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். (நீதிமொழிகள் 13:24)
 
 A.பிரம்பைக்  
 B.தண்டனையைக்
 C.கோலைக்
3)
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் ________(நீதிமொழிகள் 2:7)  
 
 A.கேடகமாயிருக்கிறார்  
 B.அரணாயிருக்கிறார்
4)
__________ கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12:22)   
 
 A.பொய் உதடுகள்  
 B.கபட வார்த்தைகள்
5)
________ வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். (நீதிமொழிகள் 8:13)   
 
 A.துன்மார்கனை
 B.தீமையை  
 C.அகந்தையை
6)
கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; __________ மரணத்துக்குத் தப்புவிக்கும். (நீதிமொழிகள் 11:4)
 
 A.நித்திய ஜீவனோ
 B.நீதியோ  
 C.சத்தியமோ
7)
_________ அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். (நீதிமொழிகள் 13:13)           
 
 A.திருவசனத்தை  
 B.கட்டளையை
 C.கற்பனையை
8)
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் ____________ (நீதிமொழிகள் 11:15)  
 
 A.சுகமாயிருப்பான்  
 B.அமைதலாயிருப்பான்
 C.அமரிக்கையாயிருப்பான்
 D.சமாதானமாயிருப்பான்
9)
________நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு. (நீதிமொழிகள் 13:19)        
 
 A.விரும்பினது
 B.விண்ணப்பம்
 C.வாஞ்சை  
10)
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் _______ காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். (நீதிமொழிகள் 10:24)      
 
 A.விரும்புகிற  
 B.வேண்டுகிற
 C.விண்ணப்பிக்கும்
11)
கட்டளையே விளக்கு, ________ வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. (நீதிமொழிகள் 6:23)          
 
 A.வேதமே  
 B.கற்பனையே
 C.ஜீவவார்த்தையே
12)
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ ________ சேர்த்துவைக்கப்படும். (நீதிமொழிகள் 13:22)
 
 A.நீதிமானுக்காகச்  
 B.ஐசுவரியவானுக்காகச்
13)
மனுஷனுடைய இருதயத்திலுள்ள ___________ அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். (நீதிமொழிகள் 12:25)
 
 A.கவலை  
 B.சோர்வு
 C.துன்பம்
14)
உதாரகுணமுள்ள _________ செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். (நீதிமொழிகள் 11:25)
 
 A.சரீரம்
 B.ஆவி
 C.ஆத்துமா  
15)
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ _________. (நீதிமொழிகள் 12:1)
 
 A.மிருககுணமுள்ளவன்  
 B.துஷ்டகுணமுள்ளவன்
16)
பாவிகளைத் தீவினை ___________; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். (நீதிமொழிகள் 13:21)
 
 A.தொடரும்  
 B.அழிக்கும்
17)
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ________ புறப்படும். (நீதிமொழிகள் 4:23)        
 
 A.நல்ஆலோசனை
 B.ஜீவன்
 C.ஜீவஊற்று  
18)
கர்த்தருக்குப் பயப்படுதலே __________ ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. (நீதிமொழிகள் 9:10)
 
 A.கிருபையின்
 B.ஞானத்தின்  
 C.ஆசிர்வாதத்தின்
19)
நீதிமான்களுடைய ஆசை ________; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். (நீதிமொழிகள் 11:23)
 
 A.நித்திய ஜீவன்
 B.நன்மையே  
 C.நீதியே
20)
________செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதிமொழிகள் 3:27)
 
 A.நன்மை  
 B.உதவி
 C.சகாயஞ்
21)
_____________ ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். (நீதிமொழிகள் 11:19)     
 
 A.நீதி  
 B.நன்மை
22)
வாயின் _________ உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. (நீதிமொழிகள் 4:24)   
 
 A.தாறுமாறுகளை  
 B.கடுஞ்சொல்லை
23)
__________ காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். (நீதிமொழிகள் 10:17)       
 
 A.புத்திமதிகளைக்  
 B.இருதயத்தை
 C.சிந்தையை
24)
________ பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். (நீதிமொழிகள் 4:18)
 
 A.செம்மையானவர்களின்
 B.நீதிமான்களுடைய  
 C.பரிசுத்தவான்களின்
25)
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், ___________ சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். (நீதிமொழிகள் 3:13)
 
 A.அறிவைச்
 B.புத்தியைச்  
 C.ஐசுவரியத்தை
26)
கர்த்தருக்குப் பயப்படுதலே ________ ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். (நீதிமொழிகள் 1:7)
 
 A.ஆசீர்வாதத்தின்
 B.ஞானத்தின்  
 C.கிருபையின்
27)
கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் _________ தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். (நீதிமொழிகள் 11:21)   
 
 A.நியாயத்தீர்ப்புக்கு
 B.தண்டனைக்குத்  
 C.தீங்குக்குத்
28)
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று ____________ வரும். (நீதிமொழிகள் 2:6)
 
 A.அறிவும் புத்தியும்  
 B.ஞானமும் அறிவும்
29)
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் _______ மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். (நீதிமொழிகள் 10:5)         
 
 A.ஞானமுள்ள
 B.நல்ல
 C.புத்தியுள்ள  
30)
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் __________; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். (நீதிமொழிகள் 12:4)
 
 A.கிரீடமாயிருக்கிறாள்  
 B.கீழ்ப்படிந்திருக்கிறாள்
31)
___________ நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். (நீதிமொழிகள் 10:9)        
 
 A.செம்மையான வழியில்
 B.உத்தமமாய்  
 C.வெளிச்சத்தில்
32)
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ ________(நீதிமொழிகள் 3:34)    
 
 A.தயை செய்கிறார்
 B.கிருபையளிக்கிறார்  
 C.இரக்கஞ் செய்கிறார்
33)
சோம்பேறியே, நீ _______போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். (நீதிமொழிகள் 6:6)
 
 A.முயலிடத்தில்
 B.எறும்பினிடத்தில்  
 C.கழுகினிடத்தில்
34)
நீதிமானுடைய சிரசின்மேல் _________ தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். (நீதிமொழிகள் 10:6)   
 
 A.ஆசீர்வாதங்கள்  
 B.தேவதயவு
 C.ஜீவகிரீடம்