
அத்தியாயம் 1(தேவன் பேசிச் சொல்லிய கட்டளைகளும் பிரமாணங்களும்!)1. தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
கட்டளை 13. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க
வேண்டாம்.
கட்டளை 24. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிற
வைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும்...