Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Monday, 30 March 2020

A 7-Day Lesson on Prayer! - Day 1

Rethink prayer - Day 1!

Prayer is putting oneself in the hands of God. - Mother Theresa

Many Christ followers struggle to have a decent prayer life. It can be hard for us because it’s easy to focus on the act of praying itself instead of focusing on God. Having an awesome prayer life is not the goal. Connecting with God and growing in our intimacy with Him is.

Maybe this scenario is familiar: We start praying when life is hard. Then life gets easier, and we don’t pray as much because we don’t need God as much. But, something difficult comes across our path and we know we need to pray about it. We feel guilty about it because we haven’t prayed in a while and we assume that God is mad at us. 

It’s time to rethink prayer. 

Let’s think of prayer in light of our closest relationships. It could be a sibling, our spouse, or a best friend. Our communication with them is easy and natural. We might send a text message, make a phone call, or visit with them in person. Sometimes we have long visits and other times, the messages are brief. We usually don’t begin our conversation with this person like this: “Dear Jenny, thank you for answering my call today. I am excited to talk to you. Let’s discuss...” Instead, we have this ongoing conversation that tends to just carry on to the next one. 

If we will treat prayer like we treat that relationship with those closest to us, prayer will intertwine throughout all areas of our lives. It will connect the parts that we have disconnected from God. It will be an ongoing conversation we have with Him—filled with moments of gratitude, praying for others, and even sharing our frustrations. And if this conversation is ongoing, then truly, is there even a need to ever say “amen”?

This doesn’t mean that we don’t show Him the honor He is worthy of. We don’t address Him with, “Hey dude...sup.” No, we live our lives where He is honored and worshiped and in doing so, our encounters with Him are far more genuine. He cares less about our words to Him and more about the place where the words came from.

Our relationship with God will grow as we strive to have an ongoing conversation with Him. Both short and long prayers have their place. But we can’t just expect to get to know him in a five-minute segment each morning. We have to bring Him into our daily lives and allow Him to breathe His peace, hope, comfort, and guidance into every aspect of it.

It’s time to rethink prayer.

Reflect

  • Do you tend to pray once or do you talk to God throughout your day?
  • What can you begin today to have an ongoing, daily conversation going with God? (Reminders, alarms, praying on the hour?)
  • Write down any revelation that God speaks to you through today’s Bible reading or devotional.

Saturday, 28 March 2020

நீதிமொழிகள்(Proverbs) 28 on 28-03-2020

நீதிமொழிகள்(Proverbs) 28

28:1 ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.

28:1 The wicked flee when no man pursueth: but the righteous are bold as a lion.


28:2 தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.

28:2 For the transgression of a land many are the princes thereof: but by a man of understanding and knowledge the state thereof shall be prolonged.

28:3 ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.

28:3 A poor man that oppresseth the poor is like a sweeping rain which leaveth no food.

28:4 வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேத பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.

28:4 They that forsake the law praise the wicked: but such as keep the law contend with them.

28:5 துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.

28:5 Evil men understand not judgment: but they that seek the LORD understand all things.

28:6 இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.

28:6 Better is the poor that walketh in his uprightness, than he that is perverse in hisways, though he be rich.

28:7 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

28:7 Whoso keepeth the law is a wise son: but he that is a companion of riotous menshameth his father.

28:8 அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

28:8 He that by usury and unjust gain increaseth his substance, he shall gather it for him that will pity the poor.

28:9 வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

28:9 He that turneth away his ear from hearing the law, even his prayer shall beabomination.

28:10 உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

28:10 Whoso causeth the righteous to go astray in an evil way, he shall fall himself into his own pit: but the upright shall have good things in possession.

28:11 ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

28:11 The rich man is wise in his own conceit; but the poor that hath understanding searcheth him out.

28:12 நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்து கொள்ளுகிறார்கள்.

28:12 When righteous men do rejoice, there is great glory: but when the wicked rise, a man is hidden.

28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

28:13 He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy.

28:14 எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

28:14 Happy is the man that feareth alway: but he that hardeneth his heart shall fall into mischief.

28:15 ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.

28:15 As a roaring lion, and a ranging bear; so is a wicked ruler over the poor people.

28:16 பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

28:16 The prince that wanteth understanding is also a great oppressor: but he that hateth covetousness shall prolong his days.

28:17 இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

28:17 A man that doeth violence to the blood of any person shall flee to the pit; let no man stay him.

28:18 உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

28:18 Whoso walketh uprightly shall be saved: but he that is perverse in his ways shall fall at once.

28:19 தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

28:19 He that tilleth his land shall have plenty of bread: but he that followeth after vain persons shall have poverty enough.

28:20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

28:20 A faithful man shall abound with blessings: but he that maketh haste to be rich shall not be innocent.

28:21 முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ் செய்வான்.

28:21 To have respect of persons is not good: for for a piece of bread that man will transgress.

28:22 வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.

28:22 He that hasteth to be rich hath an evil eye, and considereth not that poverty shall come upon him.

28:23 தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

28:23 He that rebuketh a man afterwards shall find more favour than he that flattereth with the tongue.

28:24 தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.

28:24 Whoso robbeth his father or his mother, and saith, It is no transgression; the same is the companion of a destroyer.

28:25 பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

28:25 He that is of a proud heart stirreth up strife: but he that putteth his trust in the LORD shall be made fat.

28:26 தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

28:26 He that trusteth in his own heart is a fool: but whoso walketh wisely, he shall be delivered.

28:27 தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

28:27 He that giveth unto the poor shall not lack: but he that hideth his eyes shall have many a curse.

28:28 துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

28:28 When the wicked rise, men hide themselves: but when they perish, the righteous increase.