மத்தேயு(Matthew) 1
1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:1 The book of the generation of Jesus Christ, the son of David, the son of Abraham.2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;2 Abraham begat Isaac; and Isaac begat Jacob; and Jacob begat Judas and his brethren;3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்;...